பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

சாசீம் மரைக்காயரின உரைநடை ஞான நூலான “அஸ்ரு நூல் ஆலம்’, ‘ஞானத்தீபம்’ (திங்கள் இதழ் திரட்டு) போன்ற ஞானத் தவமலர்கள் இலக்கியங்களாக பூத்துக் குலுங்குகின்றன அணிக்கு அழகொளியூட்டுகின்றன: இக்கட்டுரை ஞானரை வென்ருன்’. மெய்ஞஞானத் துதி”, “ஆவுதிக்கு அவதார மாலை' பற்றி ஒருவாறு ஆய்வதே ஆம. ஞானரை வென்ருன்

பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதியில் கிழக்கிலங்கை மருதமுனேயில பிறந்த சின்ன ஆலிம் அப்பா, எனும் மீரா லெவ்வை ஆலிம் பாடிய நூல் ஞானரை வென்முன். ஷெய்கு இப்ருகீம் லெவ்வை ஆவிமுக்கும் சூறைப் ப ா த தி மாவுக்கும் பாலகனக மீரான லெவ்வை பிறந்தார். 'சூறைப் பாத்திமா மீதுதித்த செயகு இப்ருகீம் லெவ்வை ஆலிம் மெயப்புடனின்ற பாலன் மீரான் லெவவை’ (62) தாம் பிறந்த ஊர் மதுரையூரே (61) எனப் பாடியுளளதனை மருதமுனேயேமதுரமுனை, மதுரையூர் எனவாயிறறு என பதிப்பாசிரியா (1948) பெரும் புலவர் ஆ. மு. ஷரீபுத்தீன் குறிப்பிட்டுள்ளார். செ. அ. செய்யிது முஹ்சீன் மவுலான அவர்களிடமிருந்து 1850 -ஆம ஆணடு ஆடிமாதம் 12ஆம் தேதி அபூபக்கர் போடி அகமது லெவ்வை என்பவரால எழுதபபடட ஏட்டுப பிரதியினை திருத்தி அச்சேற்றியுள்ளாா பெரும புலவர் ஆ. மு. ஷரீபுத்தீன். இந்நூல் அறுபத்தி மூன்று பாடல்களால் ஆயது. ஐம்பத்தி மூனருவது பாடல் முற்றும் முழுவதும் இல்லை. மீரான லெவ்வை இந்தியாவில் மார்க்கககல்லி கற்று ஆலிம’ எனும் பட்டம், பெற்ருர்.அற்றை ஞான்று உலமாககளில் தலைசிறந்தவராக இலங்கினர். இல்லற வாழ்வில் ஈடுபட்டு இருந்தபோதிலும், ஞானியாகவும திகழ்ந்தார் ஒளலியாவாக மதிததுப் போறறப் பெற்ருர். அரபி, தமிழ்மொழி களில் புலமையுடன விளங்கினர் இவர் பாடிய பல செய்யுட்கள் அச்சுவாகனமேருது அழிந்தொழிந தன எனக் கூறப்படுகிறது ஒரு பொழுது மழையினறி வாடிவதங்கிய நாளில இறைவனே வேண்டி, வயலில நினறபடி தோததிரபபா பாடினா. இதனே 'மழைக் காவியம் என்பர் பாடி முடியுமுன் பெருமழை பொழிந்தது. இவரது பிற்கால வாழ்வினை திரிகோணமலைக்கு அணமையில் கவாட்டிக்குடா எனுமிடத்தில் செலவிட்டார். அவண் இறையடி சேர்ந்தார். அவரின் அடக்கவிடம் சீனன்குடா புகைவணடி நிலை யத்திற்கு அருகே அமைந்துள்ளது.

ஞானரை வெனருன ஞானிகள் எனக கூறித்திரியும் போலி ஞானிகளை-ஷறகைப்பேணுது ஷெய்கு என்றும் குரு என்றும ஏமாற்றும் ஞானரை வாதங்களால வெல்வது இந்நூல். 4