பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V1l

வளப்படுத்தியுள்ளனர். ஆயிரக்சணக்கான பாடல்களைத் தத்துவக் சருவூலங்களாகத் தந்து சென்றுள்ள இவர்களின வாழ்ககையைப் பற்றிய உண்மைத தகவலசளேயும எழுதிய நூல்களின் முழு விவரங்களையும் இவர்களது தத்துவ விளக்கங்களையும் ஆய்வாளர் உறுதுணையோடு வெளிப்படுத்தும முயற்சியாக இககருததரங்கு அமையவேணடும் எனபது என வேணவா. அதற்கான முயற்சி களில் முனைந்து ஈடுபட்டபோது எப்போதும் போலவே ஆககச் சிநதனையுணர்வுடைய நல்ல உள்ளங்கள் என் முயற்சி வெற்றிபெற ஆதரவுக்கரம் நீட்டி என்ன அரவணைத்துக் கொண்டன.

எனது இலககியப் பணிக்கான நிலைக்களஞக உருவாகி யிருக்கும் மீரா ஃபெளண்டேஷன் அற நிறுவனம் பல உன்னத நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டு தமிழ் வளர்ச்சிக்குஇலக்கிய மறுமலர்ச்சிக்கு-இஸ்லாமிய இலக்கிய மேம்பாட்டிற் குரிய பல்வேறு செயல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறதுநிறைவேற்றவிருக்கிறது.

இலக்கிய செழுமைக்கு உழைப்பது போன்றே தமிழ்ப் பணியாற்றிய சான்ருேரைப் பாராட்டுவதும் மீரா ஃபெண் டேஷன் நோக்கங்களில ஒனருகும். அதற்கிணங்க முதற கருத் தரங்கில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிககென டாகடர் பட்டம் பெற்ற இலங்கைப் பேராசிரியர் டாகடர் உவைஸ் அவர்கட்குப் பொன்னடை போர்த்தி தீன தமிழ்க் காவலர்’ என்ற பட்டமும் விருதுக் கேடயமும் தந்து சிறப்பித்தது போன்றே இவ்விரணடாம் ருஃபி இலக்கியக் கருத்தரங்கில் தமிழில் சூஃபி இலக்கியம பற்றி மிகுதியான நூல்களை எழுதி யுள்ள ஜனப் ஆர். பி. எம். கனி அவர்கட்குப் பொன்னடை போர்த்தி இஸ்லாமியத் தமிழ்ச் சுடா என்ற பட்டமும் விருதுக் கேடயமும வழங்கிச் சிறப்பிக்கப் பட்டார். அவவாறே தமிழ் இலக்கிய, பணபாட்டு வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு துறைகளில் பாடுபட்டுவரும் திரு நா. மகாலிங்கம் அவாகளுக்குப் பொன்னடை போாத்தி அருள் நெறிக் காவலர்” எனற பட்டமும் விருதுக் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். நாறபதாணடுகளுக்கு மேலாக ‘முஸ்லிம் முரசு' இதழ வாயிலாக அரும்பணியாற்றியும திற மிகக வரலாறறுப் புதின இலககியப் படைப்பாசிரியராகவும் விளங்கிவரும் மணிவிழாச செலவர் ஜனப் சையத் முஹம்மது (ஹஸன) அவர்சளும சிங்கபபூரில் சமுதாய, இலககியப் பணிகளை முனைப்புடன் ஆற்றிவரும் ஜனப் எல். எம. அலி அவா. க ளு ம பொன்ைைட போர்ததிச சிறப்பிக்கப்பட்டனர்.