பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 s

என்றும்,

'உலு வாதவதெவ்விதம் ஒகுத்தாவதெவ்விதங் தொழுவதாவதெவவிதம தொகுத்தாதி எவ்விடம்

முழுக்க தாவதெவ்விதம் முகுகறுத்தவாறினைப் பழுதிலாமலோதிடார் பழிபயிலான மூடரே.”* (38)

என மெய்ஞ்ஞானம் பேசும் மூடர்களிடம் இன்றியமையாத கடமையின்-அடிப்படை விளக்கங்களே கூறக் கேட்கிரு.ர். விளக் கம் தர இயலா அநதப் போலி ஞானிகள் பழிப்பதற்குரியவாகளே என இடித்துரைக்கிருர் ஆலிம் புலவர். இவ்விகைகளில் சில வற்றிற்கு விடை பகருவான போல பெண்பாற் குஃபிக்கவி, தென்காசி இறகுல் பீவி பாடும் பாடல்கள் கறகத்தக்கன.

'ஒலுவிலபருல் பருல் காலது வினவிபரம் முகங்கழுகல்

உறறமுழங்கை வரையு மிரண்டு கரங்கழுகல்

மலுகரிதாம சிரஸ்தறகு மஸ்குச் செயதலுடனே

மணியிரணடு கால்கழுகல் மனைவுறசூல் பீவி.” (8)

'முளுக்கில் பருல் மூன்றதற்கு விபரம் வாயகொப்பளித்தல

மூக்கதற்கு நீர் செலுத்தல முனடம் நனைநதோடல அளுக்கறுத்த சுழினை வட்டத்தழகு மக்காங்தன்னில் அல்லும் புகல சுஜீது செய்யெனனடி யேறசூல்பீவி. (9)

-பொருள் வினவிடைக் கணணிகள்

இந்த உடலை வீடாகவும். அந்த உடலினுள் உறைந்து விளங்கும் சோதி'யினை உயிரோடு இருககுங்கால் உள்ளறிந்து உயவதற்கு உருவகிககும் ஞானரை வெனருன்.

காலுமுழவீதியொரு சாணி வருவீடு கோலமொரு காலுவகைக் கொபபுமொரு துளும் சாலவருமேழதிரையுமமிடை யிருபபுங் கோலமறிவாயொர் மொழி கூறுமினி ஞானர்.” (29)

'ஆதியினிேைல யதிலான தொரு துளும் சோதியதேைலயே திற சொற்றவ ளமேடு ஆதமதஞலேயேதிலான சுவரெல்லாம் வேதமறையாமனின வீதி தலைவாசல." (30)

எனும் பாடல்களோடு, கருவூரால் பூஜாவிதி ஞானப்பாடல

or for IT or -