பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.3

'உள்ளுக்குள்ளே வணக்கஞ் செய்வேனென்று ரைப்பார்

வெகுபேர் உள்வணக்கமென்றே கங் கள்ளர்களே கேளும் உள்ளுக்குள்ளே நினைவாலே உன் மனைவியோடே

யொனறு படச் சேர்கதவளுலுனக்குப் பிள்ளையுண்டோ அள்ளியள்ளிக் கையாலே யசன முண்டாய் போல

அனுதினமு கினருகப் பசியடங்குவது முண்டோ வெள்ளாமை செய்வது போல் கினைத்து முடியாது

வெகுதூர நடவாமல் கினைத்து முடியாது கொள்கையுங் கொடுவகையுங் கொடுக்கல் வாங்கவிலலை

உள்ளுக்குளளே நினைத்ததகுலொனறு முடியாது ”

என மேலும் பாடிச் செல்லுதல் கற்றுணர்க.

போலிப் பீர்களை ஞானமணிமாலையில் பீரப்பா,

"ஆணிககோவையாம் நம் ஆதியருளம நூலை வேதியர் காணிக் காசுககாக வேணடிக கனவிடாது நாய்கள போல வீனுக்காக அலறும் அகத மெலிவு கனடு மானிடர் பேணிக்கால் பிடித்து நல்ல பெரிய பிரென்ருேதுவாா.'(197)

எனப் படம் பிடித்துக் காட்டுகிருர், புரட்சிச் சித்தர் மச்சரேகைச் சிததன் எனும் காலங்குடி அப்துல் வாரிது ஆலிம் மெளலான ஐதுரூஸ்.

"செய்கு தங்கள் என்று எங்குமே அலைந்து

செய்யுபதேச மகதிரததாற் பொய்குவியல்கள தலைச்சுமை முதுகு பொதிகளே பேய் மதவாட்ட மெய்குவதல்லால விமோசமுளதோ விலையிலை தனித்தனிலறிய நைகுவதிலேயே மனமது குவிருது

நசித்த தியானமே தியானம." (தியானப் பதிகம்)

என்றும்;

"செய்யிது ஷெய்கென்று தேசத் தலைவோரின் பொய்யில் மயங்காமல் போதமுற் வாரீரே??

வாரீர் கண்ணி (39) 'பக்கீர் மஸ்தானென்று பாா லாரத்திரையிற் சிக்கித் தியங்காமற்றிகைப் பறவே பாரீரே!” (35)