பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

மெய்ஞ்ஞான துதி

இலங்கை வேர்வலையின் (பேருவல-சிங்களம், பர்பலிஅறபு) செய்கு முஸ்தபா ஒலி அவர்கள் தங்களின் சற்குரு ஷெய்காகிய ஹஸ்ரத உமருெலி நாயகம் (ஹி 1163 1751-1218 1804) அவர்களை மெஞ்ஞானத் துதியாகப் போற்றிப் பாடும் பாமாலை, உமருெலியிடம் முரீது எனும் ஞான தீட்சைப் பெற்றவர் முஸ்தபா ஒலி ஆவாா. இத்துதி நாற்பத்து மூன்று திருப்பாடல்களைக் கொண்டு நிறைவுறுகிறது. ஆசிரியர் கொச்சகப் பாவால் ஆயது நான்காவது பாடல் முதல் நாற்பத்து மூன்ருவது பாடல்கள் வரை இறுதியடி உமறென் ஷெய்கே' என முடிதல்

←$ Ꭲ☾f & ,

தனது குருநாதரை வரிசையை உமறு (4) ஆரிவு உமறு (5) நீதி உமறு (6) வள்ளல் உமறு (9) ஹாஜா உமறு (9) நூறே உமறு (11) ஆவிக் உமறு (12, 13, 30) ஜமால் உமறு (17)காமில் உமறு (15, 26, 32, 38) முர்ஷிது உமறு (17 25 28) ஹாஜி உமறு (20) குரு முஹம்மது உமறு (27) ஹக்கு உமறு (29) அருள் நிறைந்த உட்சுடரே உமறு (30) குதுப உமறு (31, 42) சற்குரு உமறு (35) சுல்தான் உமறு (36) மன்னர் உமறு (37) முகம்மில் உமறு (40) நீதர் உமறு (4.3) என்றெலலாம் அடைமொழிகளால் அழைக் கிரு.ர்.

உமறு என்ற அரபுச் சொற்களை குஃபி ஞானத்துவ வித்தகத் தில் சில பாடலகளில் ஞானத்துதி செய்கிரு.ர். இதோ ஒரு

ட 1-இ.

'ஆகமுள்ள ஆதியது அஹீ மதுதான் ஐகுைம்

மோக மதி கல்ல முகம்மதுதான் மீமாகும்

ஏகமாம் சோதி எங்கும் றகுலான றேயாகும்

மோகமுளள முசசுடரே முகம்மில் உமறென் ஷெய்கே."

'உமறென ஷெய்கே! தாங்களின் திருப்பெயரானதுமெய்ஞ்ஞானக் கருவூலங்களில் ஆதி-அளுதி-சோதி எனறு கூறப்பட்ட மூனறில முதன்மையான ஆதி யானது அஹமதாக இருக்கும்.'

அது தங்களுடைய முதலெழுத்தான ஜனக இருக்கிறது. அளுதி எனறது. முஹம்மதாக இருக்கும். அது தங்களின் நடு எழுத்தாகிய மீமாகஇருக்கிறது. ஆலமெல்லாவற்றிலும் ஏகமாய் பொங்கிப் பூரணித்திருக்கினற சோதி எனபது றசூலாக இருக்கும். அது தங்களின இறுதி எழுததின்-றே-யாக இருக்கும். எனது