பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

விருப்ப மிகுதியுள்ள முசசுடராகிய சற்குரு உமாறவி நாயகம எனப் பாடுகிருர். மற்ருெரு மெய்ஞ்ஞாதை துதி.

'அசசரமில்லாத பொருள ஐனுக நினறிலங்கும பட்சமாய் வரும் நுக்தா பலன மிகுந்த மீமாகும அச்சரமாய் நீண்டு வந்த அலிபது தான றேயாகும் அச்சரம நானகேழில் என&னயாளும் உமறென ஷெய்கே

என இவவாருக நாற்பத்தி மூன்று பாடல்களில மெயஞஞானத் துதி செய்கிரு.ா

ஆ விக்கு அவதாரமாலை

இலங்கை மடடக்களப்பு ஒலுவில் தா. ம. செய்யிது

இப்ருஹீம மெளலான அவாகள் இயற்றிய எளிமையான ஞானநூல் மஅரிபாவை பறறி விளககும் "ஆஷிக்கு அவதார மாலை (பதிப்பு 1947) முனனுரை உரைநடைட பகுதியாக ஆரம்பிககிறது. கலிமா, தொழுகை ஸ்க்காத்து நோனபு. ஹஜஜூப பற்றியும இஸ்லாம் எனும அரபுச் சொல்லின் எழுததுக் களைப பிரிதது அலிபு, சீன, லாம், மீம பறறிய சுருகக மும் ஞானமுறைமையில் எடுத்தோதுகிருா. பின் ஷரீஅத, தரீககத், ஹக்கீகத் ரமஅரிபா பற்றியும் வினு விடையாக விவரிக் கிரு.ர். ஞான நோககில் கலிமா, ஈமான முழுக்கு, நபுளின விபரம் (அம்மாரு லெளவாமா, முல்ஹிமா, முதம இனன, ருளியா மறுளியா, காமிலா) பற்றியும், அறிவின விபரம் (தொட்டறிவு சுவைததறிவு, முகந்தறிவு, பாாததறிவு. கேட்டறிவு, பகுத்தறிவு ஆகியவற்றினையும் அறிவிக்கிரு.ா. இதன. பின ஆவுதிககு அவதார மாலை பாடுகிருா. நூனமுகததில் 'ஆயிரத்தில முனருய்ந்து ஆறு மாள ரமலான மாதம பதினை காம் இரவு (ஹி 115 மீ) பாடியதாக அறிவிககிருர். இந்நூ லின் கொடைநாயகா முஹமமது அனிபா என்பவா என இறுதியில தெரியவருகிறது ஆவிக்கு அவதார மாலையின் பாடுபொருள்களாவன ஈமானின் டயான, இஸ்லாத தின் விபரம், கலிமாவின பயான லாயிலாஹ இலலல்லாஹிவின விபரம, முழுக்கின் பயான், முழுக்கின இரணடாம் தலம், முழுக்கின் மூனருவது தலம், தொழுகையின் பயான, சுவாசத்தின பயான், தனனே அறியும் பயான் முதலியன.

"லாயிலாஹ இலலலலாஹறிவின விபரம்’ எனும் தலைப்பினுள் கலிமாவின. 'ஆகும கலிமாவை ஐருது பங்காய் அமைததுப பிரித்திடும வகையைக் கேளும ஏகுமலா, இலாஹ இலலாஇ அலலா எனறு எடுத்துப்பிரிததுக கொள வதாக."