பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

.ணப் பிரித்துப் பிரித்து ஞ ஞய்வு செய்துள்ளார் (லா-மண்ஜீப்ரீல் இலா ஹ்-தணணிர்-மீக்காயில், இலலா-காற்று-இஸ்ருபீல அலலா-நெருப்பு-இஸ்ருல; ஹ-ஆகாயம் எனப் ப ல வ ா ரு க விவரித்தல் காணக. ի

இப்பகுதிகளோடு பீரப்பாவின் பிஸ்மில் குறம் கலிமா பற்றிப் பாடும் இறுதிப் பகுதி,

“தீனவரே லாஇலாஹ இல்லல்லாஹி வென்று திருநாமமிதைச் சேர்ந்த ஈராறு எழுத்தும

எழுததிலந்து பிரிவுண்டு எழுத்து நிறங்கேளும்

இதறகு முதலலாவெனறு இ க்கும ரண்டெழுத்து

எழுத்திரண்டு மண்ணுக இருக்கும் வெள்ளையாக

இலாஹ வென்ருல மூனறுங் தண்ணீரிலங்குஞ் சிவப்பாக '

'இல்லாவெனருல் மூனறும் பச்சை இதுதானே காற்று இதுமேலும் அல்லாவென்ற அட்சர மூன்றெமுத்தும்

அட்சரமே அக்கினியாம் அது நிறமே கறுபபு ஆகாயம் நூஹிநிலை கூவும் நினைவாகும் '

என மஅரிபத்தின் பொருளை மேலும் விளக்கமுற விளக்கிச் செல்கிருர் பீரப்பா. இருவேறு பகுதிகளையும் ஒப்பாய்நது கற்றுத் தெளிதல் ஞானத் தெளிவு தரும்.

நீக்கவேண்டும் காண் பெருந்துடக்கை நீக்காமல அமல் ஒனறுங் கூடாதென்று '

எனக் கூறி முழுக்கின்பயான் ஆரம்பஞ் செய்கிரு.ர். அவைகள் எல்லாம் கற்று அறிந்துணர்வதறகுரியது.

முழுக்கின் இரண்டாம் தலம் சரக்கலேத் தத்துவத்தோடு பயன் தருமாறு பாடபட்டுள்ளன.

'தெளஹlது' நிலையினுக்கு வ ைர வி ல க் க ண த் தி னே, வல்லாங்கு கூறுதலே,

ஒன்று படுத்தியே வணங்கும் வகை ஒாமை தெளஹீது கிலேயுமாகும்." (தொழுகை பயன்)

  • அல்லாஹிதனை அறிந்து, மனமுவந்து சுஜிதிடும்' அறி வைக் கூறுகிரு.ர். "எல்லாம் அவன் என்று மனதில நாடி, ஏவ

இ ' 'கமென்று மனதில் உறுதிபூண்டு