பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கரையைத் தொடுவது போலவே தமிழ்மொழியின் வரலாறும் அமைந்துளது எனலாம். அழிந்துவிட்ட தமிழ்ச்சுவுடிகள் எத்தளை ! காலக்கரை யாளின் வாய்க்கிரையாகிய இலக்கியங்கள் எத்தனை! மாறுபட்ட கருத்துகளுக்கிடையே சேற்றில் தயை நீட்டிக் கிளம்பிய செந்தாமரை போன்ற செந்தமிழ்க் கருவூலங்கள் நாம் எத்த! எத்தளை!! நீ நாக்குகளின் கொடிய விரையாட்டுக்கு உணவாகிக் கொண்டிருந்த நப்பாக்குடிறுக்குள் காரில் உள்ள உறுதி மிக்கோர் துறைத்து, பதைப்புடாம் பரபரப்புடனும் சீரிய பொருள்கள் சிலவற்றை மீட்டுக் கொணர்தல் போல், பல்வகை எதிர்ப்புகளால் பாழாகி விடாமல் பழந்தமிழ்ச் செங்கங்ககப் பாதுகாத்துக் கொடுத்தனம் நம்முனடய மூன்ஞேர். அவர்களில் தமிழ்நாட்டாரும் உண்டு, வெளிநாட்டாகும் உண்டு. அவர் தம் ஆக்கமும் ஊக்கமும் தமிழ்மொழியை வளர்க்கக் காவிரியாற்று நீத்தம்போல் பயன்பட்டுள்ளன. தமது பொழிவின் வளர்ச்சி, அவர் தம் பணிவோடு முடித்து விடவில்யே. படிங்காய மன்னர்களின் "தேர்"போகப் போடப்பட்ட சாலைகளில் இன்று "கார்" போகும் வண்ணம் "தார்" போட்டிருக்கிருேம். அத்த மன்னர்கள் அமைத்த சாகங்கள் போன்றவை, மறைந்த தமிழ்ப்பெரியோர் தமிழுக்குச் செய்த தொண்டுகள் எனக்கொண்டு, காலத்திற்கேற்புச் சாலை மேம்பாட்டைப் போற்றிப் பணியேற்றல் நமது கடனாகும். அந்த முனைப்புக்கு வழிகாட்டுவதே இந்த தூவின் பெருமை வாகும். அண்மைப் பல்கதியக்கழகத்தில் அறிஞர் அண்ண கண்டெடுத்த கொள்கை முத்துகளில் ஒன்றே பேராசிரியர் அன்பழகன். அவருடைய கருத்தழகும்,