பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை தமிழ் ஒரு பெருங்கடல், அதனின்று எழும் அழைசை என்றும் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் புகழோசை யாகும். அதனைத் தம்முடைய அறிவடத்தல், நாட்டுப்பற்று-தன்மானப்பற்று -மொழிப்பற்று ஆகிய வற்கும் தியே நிறுத்திவருவோர் புலவர் பெருமக்களாவர். அத்தகைய புலவர் பெருமக்களின் வரலாறுகள் செவ்வனே தொகுக்கப்பெறின், அவை தமிழகத்தின் எதிர்காடி வளத்திற்கும் வாழ்விற்கும் சிறந்த கருதயங் களாக அமையும் என்பது திஸ்பாம். இத்தகைய தல்ல குறிக்கோளிகா உள்ளத்திற் கொண்டே. தமிழக தல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன அவர்கள் தமிழ்க் கடல் அs ga' என்னும் இவ் வரலாற்று நூளை உருவாக்கியுள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தெற்கே பிருந்து துவங்கப் பெறுதல் வேண்டும் என்பது அறிஞர் களின் கருத்து. ஈண்டுப் பேராசிரியர் அவர்கள், இப் புலவர் வரலாறுகக் குமரி முனையிலிருந்து துவங்கி விருப்பது. அவ் அறிஞர் பெருமக்களின் கருத்துக்கு அரன் செய்வதுபோல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இத்தல் குமரிக் காட்சியில் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்மாபு காத்த புலவர்களையும், வடமொழி மயக்கறுத்த கண்டமிழ்வாணர்ககாயும், சதாகாசி