பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

107 பாடி, பழுவூர், கானூர், அன்பிலாத் துறை, மாந்துறை" பாற்றுறை, ஆனைக்கா, பைஞ்ஞ்லி, பாச்சிலாச்சிரமம், ஈங்கோய் மலை ஆகியவை மொத்தம் 63 திருப்பதிகள். காவிரித் தென்கரை-சோழநாடு இனித் தென்கரையில் உள்ள சைவத் திருப்பதி களைக் காண்பாம். - - வாட்போக்கி, கடம்பந்துறை, பராய்த்துறை, கற் குடி, மூக்கீச்சரம், சிராப்பள்ளி, எறும்பியூர், நெடுங்களம், மேலைத் திருக்காட்டுப் பள்ளி, ஆலம் பொழில், பூந்: துருத்தி, கண்டியூர், வீரட்டம், சோற்றுத் துறை, வேதி குடி, தென்குடித்திட்டை, புள்ளமங்கை, சக்கரப் பள்ளி, கருகாவூர், பாலைத் துறை, நல்லூர், ஆவூர்ப் பசு பதீச்சரம், சத்தி முற்றம், பட்டீச்சரம், பழையாறை வட தளி, வலஞ்சுழி, குடமுக்கு, குடந்தைக் கீழ்க் கோட்டம், குடந்தைக் காரோணம், நாகேச்சரம், இடை மருதூர், தென் குரங்காடு துறை, நீலக்குடி, வைகல் மாடக் கோயில், நல்லம், கோழம்பம், ஆவடுதுறை, துருத்தி, அழுந்துார், மயிலாடு துறை, விள நகர், பறிய லூர் வீரட்டம், செம்பொன் பள்ளி, நனிபள்ளி, வலம் புரம், தலைச்சங்காடு, ஆக்கூர்த்தான் தோன்றி மாடம், கடவூர் வீரட்டம், கடவூர் மயானம், வேட்டக் குடி, தெளிச் சேரி, தருமபுரம், நள்ளாறு-ஆலவாய், கோட் டாறு, அம்பர்ப் பெருந்திருக்கோயில், அம்பர் மாகாணம், மீயச்சூர், மீயச்சூரிளங்கோயில், திலதைப் பதி, பாம் புரம், சிறுகுடி, வீழி மிழலை, வன்னியூர், க்ருவிலிக் கொட்டிட்டை, பேணு பெருந்துறை, நறையூர்ச் சித் தீச்சரம், ‘. . . . . அரிசிற்கரைப் புத்துார், சிவபுரம், கலய நல்லூர், கருக்குடி, வாஞ்சியம், நன்னிலத்துப் பெருங்கோயில்,