பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108 கொண்டிச்சரம், பனையூர், விற்குடி வீரட்டம், புகலூர், புகலூர் வர்த்த மாணிச்சரம், இராம நதீச்சரம், பயற்றுார், செங்காட்டங்குடி, மருகல்-செங்காட்டங் குடி, கிாத்த மங்கை, நாகைக் காரோணம், சிக்கல், கீழ் வேளுர், தேவூர், பள்ளியின் முக்கூடல், திருவாரூர், ஆரூரர் அரநெறி, ஆரூர்ப்பரவையுண் மண்டளி, விளமர், காவீரம், பெருவேளுர், தலையாலங்காடு, குடவாயில், சேறை, நாலூர் மயானம், கருவாய்க்கரைப் புத்துார், இருப்பூளை, அரதைப் பெரும்பாழி, அவளிவணல்லூர், பரிதி நியமம், வெண்ணியூர், பூவனூர், பாதாளிச்சரம், களர், சிற்றேமம், உசாத்தானம், இரும்பாவனம், கடிக்குளம், தண்டலை நீனெறி, கோட்டுர்,வெண்டுறை, கொள்ளம்பூதூர், பேரெயில், கொள்ளிக்காடு, தெங்கூர், நெல்லிக்கா, நாட்டியத்தான் குடி, காறாயில், கன்றாப் பூர், வலி வலம், கைச்சினம், கோளிலி, வாய்மூர், மறைக் காடு, அகத்தியான் பள்ளி, கோடிக்குழகர் ஆகியவை மொத்தம் 127 திருப்பதிகள். கொங்கு நாடு : தருமபுரி, சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட் டங்கள் கொங்கு நாடு எனப்படும். கொங்கு நாட்டு வழியாகத் தானே காவிரி சோழ நாட்டிற்குள் புகுகிறது. 'எனவே, கொங்கு நாட்டுத் திருப்பதிகளையும் இவண் காண்போம். . திருப்புக்கொளியூரவிநாசி, முருகன் பூண்டி. நணா, கொடி மாடச் செங்குன்றுார், வெஞ்சமாக்கூடல், பாண்டிக் கொடுமுடி, கருவூரானிலை ஆகியவை. மொத்தம் 7 திருப்பதிகள். வைணவத் திருப்பதிகள் : இனி, ஆழ்வார்களால் பாடப்பெற்ற சோழ நாட்டு வைணவத் திருப்பதிகளைக் காண்பாம்.