பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

123 அ ப்ப ள ம்=ஹ ப்ப ள ம், பால்=பாலு=ஹாலு, பணம்= ஹண, (கன்னடத்தில் மெய்யெழுத்து ஈற்றில் வராது). பேன்=பேனு = ஹேனு, ப ல் லி = ஹ ல் லி, பல் = பல்லு = ஹல்லு, பத்து-ஹத்து, பலகை-பலகெ - ஹலகெ, பகை - பகெ=ஹகெ, பித்தளை-பித்தளெ-ஹித் தளெ, பிட்டு=ஹிட்டு, பெண்-பெண்ணு=ஹெண்ணு, பாடு=ஹாடு. இவ்வாறு இன்னும் பல உண்டு. இந்த் அடிப்படை யில், புகை என்பது தமிழில் பொகெ’ என்று ஆக, கன்ன டத்தில் ஹொகெ’ என்றாயிற்று-எனலாம். இங்கே இவ்வளவு எ டு த் து’க் காட்டியதற்குக் காரணம், கன்னடமும் தமிழும் நெருங்கிய தொடர் புடையவை-கன்னடியரும் தமிழரும் நெருங்கிய தொடர் புடையவர்கள்-என்பதை நிறுவுவதேயாம்.