பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

கருத்து வழங்கிய கருவூல நூல்கள் (குறிப்பு : முதலில் இந்நூலின் பக்க எண்ணும். அடுத்து மேற்கோள் நூலின் பெயரும் உட்பிரிவும், மூன் றாவதாக ஆசிரியர் பெயரும் அமைந்திருக்கும்.) 9. கவுதமப் புத்தர் காப்பியம்- 26: 180-89 - சுந்தர சண்முகனார். - - 11. நல்வழி - 24 -ஒளவையார் 15. காவிரித் தல புராணம் 15. கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார் 15. கந்த புராண வெண்பா - தி. சு. வேலுசாமிபிள்ளை 15. பிரபுலிங்க லீலை - காப்பு . சிவப்பிரகாசர் , - (நல்லாற்றுார்) 16. பெரிய புராணம் - திருநாட்டுச் சிறப்பு - 2 - சேக்கிழார் 16. மணிமேகலை பதிகம் - 10,11,12 -சீத்தலைச் சாத்தனார் 16. மணிமேகலை - சிறை செய் காதை-27,28 16. திருப்புகழ்-296 -அருணகிரிநாதர் 17. மணிமேகலை -3-55, 56 சி. த. சாத்தனார்