பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 "சென்னிப் புலியேறிருத்திக் கிரிதிரித்துப் - பொன்னிக் கரைகண்ட பூபதி” வி. சோ. உ-25,26. 'பொய்யாத பொன்னிப் புதுமஞ்சனம் ஆடி” - வி. சோ. உ-87. “மன்னர் குலப் பொன்னி ஆடுதிரால் அன்னங்காள் நீரென்றழிவுற்றும். வி. சோ. உ. 500 'பிழையாத பொன்னித் துறைவன் பொலந்தார். வி. சோ. உ-520 "மண் கொண்ட பொன்னிக் கரை கட்ட வராதார்” குலோத்துங்க சோழன் உலா-35 'முடுகிக் கரை எறிந்த பொன்னி' இராச ராச சோழன் உலா-29 'பொன்னிக்கும் கோதா விரிக்கும் பொருனைக்கும் கன்னிக்கும் கங்கைக்கும் காவலனை-சென்னியை இ. ரா சோழன் உலா-493-94 வற்றாத பொன்னி நதி’, குலோத்துங்க சோழன் - பிள்ளைத் தமிழ்-15 'பொன்னி யாற்றுப் புனல்போலத் தொடர்வ - துண்டாம்’பாரதிதாசனார், இன்னும், கந்த புராணம், கந்த புராண வெண்பா முதலிய பலப்பல நூல்களில் பொன்னி என்னும் பெயர் எடுத்தாளப்பட்டுள்ளது. ஆழ்வார்களால், பூம்புனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/32&oldid=1018911" இலிருந்து மீள்விக்கப்பட்டது