பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31 பொன்னி, வருபுனல் பொன்னி, வருநீர்ப் பொன்னி, செல்வப் புனல் பொன்னி, செழும் பொன்னி-என்றெல் லாம் பொன்னி எனக் காவிரி செல்லமாக அழைக்கப் பெற்றுள்ளது. காவேரி என்னும் பெயர் வடமொழிச் சார்புடையது என்னும் உளக் குறை உடையவர்கள், பொன்னி' என்னும் பொன்னான பெயரைக் கொண்டு உள்ளம் நிறைவு பெறுவார்களாக. (இந்நூலின் மேலட்டையில் காவிரி பொன் நிறமாக இருப்பதைக் காணலாம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/33&oldid=1018913" இலிருந்து மீள்விக்கப்பட்டது