பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48 “பல்வேல் மத்தி கழாஅர் முன்றுறை” கழாஅர்= ஓர் ஊர். அகம்-226-8 "இழையணி யானைச் சோழன் மறவன் புனல் மலி புதவின் போஒர்க் கிழவோன் பழையன்”-அகம்.326-9,12 o - புறகானூற்றுப் பாடல்கள் "நீயே, தண் புனல் காவிரிக் கிழவன்”-புறம்-58-1 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது இது. "காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை நெல் விளை கழனி அம்பர் கிழவோன்’-புறம்-385-8,9 அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது இது. 'பழஞ்சோ றாயினும் முழங்கு நீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன்”-புறம்-399-1112 தாமான் தோன்றிக் கோமானை ஐயூர் முடவனார் பாடியது இது. - களவழி காற்பதுப் பகுதிகள்: “செங்கண் வரிவரால் மீன் பிறழும் காவிரி நாடன்” “காவிரி நாடன்”12 "காவிரி நீர்நாடன்”-24 மல்கிக் கரை கொன்றிழிதரு காவிரி நாடன்”-35 "க்ாவிரி நாடன்” புனல் நாடன்”-36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/50&oldid=1018943" இலிருந்து மீள்விக்கப்பட்டது