பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

12. காவிரியின் வரவு செலவு நாட்டு மக்களாகிய சேய்களைத் தாய்போல் காப் பாற்றுகின்ற காவிரியின் வரவு என்பது, காவிரியில் வந்து கலக்கும் சிற்றாறுகளைப் பற்றியது; காவிரியின் செலவு என்பது, காவிரியிலிருந்து பிரியும் ஆறுகள் கால் வாய்கள் ஆகியவை பற்றியது. உலகில் பெரிய ஆறு களுடன் சிற்றாறுகள் வந்து கலப்பதும், ஆறுகளிலிருந்து கிளை ஆறுகள்-கிளைக் கால்வாய்கள் பிரிவதும் இய்ற்கைதானே. வரவுக் கணக்கு: காவிரியில் வந்து கலக்கும் முதல் ஆறு கனகா என்பது. இது தெய்வ ஆறாகப் (புண்ணிய நதியாகப்) போற்றப்படுகிறது. கருநாடக நாட்டில் பாகமண்டலம் என்னும் இடத்திற்கு அருகே இது காவிரியுடன் கலக்கிறது. - - பாலூர் என்னும் இடத்திற்கு அருகே கரு கண்டகி ஹோலி என்னும் ஆறு கலக்கிறது. அடுத்தாற்போல் சுசோதி’ என்னும் ஆறு காவிரி யில் கலக்கிறது. . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/75&oldid=1018998" இலிருந்து மீள்விக்கப்பட்டது