பக்கம்:தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரைத் தமிழ்ச் சஙகப் பொன் விழா மலர் 37 ய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாண்னார். நாடகத் தமிழ் நூல், என்றும், "முதலூழி இறுதிக்கண் தென் மதுரை யகத்துத் தலைச் சங்கம்,” என்றும் \நச்சினார்க்கினியர், கூறியுள்ளார். இவ்வுரைப் பகுதியில் முதற் சங் கம், இடைச் சங்கம் இருந்த நகரங்களும் கவி ஐயரங்கேறிய பாண்டியர்களும் குறிக்கப்பட் 1. உருத்தல் காண்க. "இவ்வகை யரசரிற் கவியரங் கேறிஞார் ஐவகை யரசர் ஆயிடைச் சங்கம் விண்ணகம் பரவும் மேதகு கீர்த்திக் கண்ணகன் பரப்பிற் கபாடபுர மென்பது அன்றியும் முதலிடைச் சங்கப் புலவர்களாகக் களவியல் உரை கூறும் சில புலவர்கள் பாடிய பாடல்களும், இடைச் சங்கத்திருந்த முடத்திரு மாறன் பாடல்களும், தொல்காப்பியப்பாயிரம் பாடிய பனம்பாரனார் பாடல்களும் கடைச்சங் கத் தொகை நூல்களுள் ஆங்காங்குத் தொகுக் கப்பட்டுள்ளன. பல உரையாசிரியர்கள் முதலி டைச் சங்கங்களை ஒப்புக்கொண்டு மூவகைச் சங்கத்துச் சான்றோர் எனக் குறிப்பிட்டு அவர் களது யாப்புக்களைத் தம் உரையக்கத்துப் பல்லி டத்தும் பாராட்டிச் சொல்லிச் சென்றுள்ளனர். மிகவும் சேய்மைத்தான் கால நிகழ்ச்சிகளை, களவியல் உரைப்பாயிரம் கூறும் முச்சங்க வர கிடைக்கும் ஆதாரங்கள் ஒரு சிலவாக இருப்பி லாறு புனைந்துரையே என்றும், வேண்டுமானால், னும் அவற்றின் சிறப்புகளைக் கொண்டு நம்பு அப்பாயிரம் குறிப்பிடும் கடைச்சங்க வரலாற் வதே நற்பேரறிஞர்களது கடனாகும். றையே ஒருவாறு உண்மையென உடன்படலாம் என்றும் ஒருசாரார் கூறுவர். அங்ஙனம் அவர்கள் கூறுதற்குக் காரணம் அவ்வுரைநடைகளுள் காணப்படும் 'என்ப,' 'போலும், என்னும் சொற் கள் கட்டுரைச் சுவைபட நின்ற இடைச் சொற் கள்.எனக் கொள்ளாது ஐயப்பொருள் தரும். சொற்களாகக் கொண்ட திரிபுணர்ச்சியே யாகும். அன்றியும் அவ்விரு சங்கத்திற்கும் உடன்படாதோர், இம் முதலிடைச் சங்கங்களைப் பற்றிய குறிப்புகள் மூன்றாம் சங்க நூல்களுள் யாண்டும் விளக்கமுறக் காணவில்லையே என்றும் விணாவுவர். அவ்வாறு வினாவுவது பொருந்தாது. இடைச் சங்கம் இருந்ததாக அறியப்படும். கபாடபுரத்தின் செய்தி, வடமொழி ஆதி காவிய மாகிய வான்மீகத்திலும் வியாச பாரதத்திலும் சுட்டப்பட்டிருப்பது இடைச் சங்கம் இருந்த நகரம் இப்பெயருடன் ஒன்றிருந்த உண்மையை வலியுறுத்தும் ஒரு சிறந்த புறச் சான்றாக அமைக் துள்ளது. வான்மீகத்தில் காணப்படும் அக்குறிப் பரவது, கிஷ்கிந்தா காண்டத்தில் "வானரர்களே! பொன் மயமானதும் அழகானதும் முத்துக் களால் அலங்கரிக்கப்பட்டதும் பாண்டியர்க்குத் தகுதியுடையதுமான கபாடபுரத்தைப் பார்க்கக் கடவீர் என்று வருவதாகும். என்ற பழைய அகவலிலும் கபாடபுரத்தில் சங் கம் இருந்த செய்தி சுட்டப்பட்டிருக்கின்றது. மேலும் பிற்காலத்தில் சேக்கிழார் பெருமானும், தம் பெரிய புராணத்துள், "சாலு மேன்மையிற் றலைச்சங்கப் புலவனார் தம்முள்,” என்று தலைச் சங்கப் புலவரைக் குறிப்பிட்டுள்ளார். 'தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் றொன்முது கடவுட் பின்னர் மேய வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந் "தொல்லாணை நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல' 19 என்ற மூன்றாம் சங்க நூலாகிய மதுரைக் காஞ் சிப்பாட்டின் அடிகளாகிய இவ்விரு பகுதியிலும் முறையே பாண்டியன் ஒருவன், அகத்தியரைத் தலைவராகச் கொண்டு முதற் சங்கம் நிறுவித் தானும் அச்சங்கத்தில் அகத்தியர்க்கு அடுத்து வீற்றிருந்த செய்தியும், நிலந்தரு திருவின் நெடி யோனாகிய முடத்திருமாறன் இடைச் சங்கம் நிறுவிப் புலவர்களைக் கொண்டு தமிழாராய்ந்த திறனும் குறிக்கப்பெற்றுள்ளன. தென்னவற் பெயரிய" என்ற அடிக்கு உரை எழுதுங்கால் 'இதனால் அகத்தியருடன் தலைச் சங்கத்துப் பாண்டியன் இருந்து தமிழா ராய்ந்த சிறப்புக் கூறினார்," என்று விரித்துரைத் திருப்பது நன்கு கருதத் தக்கது. வியாச பாரத துரோண பருவத்துள், ஒரு பாண்டியன் தன் தந்தையைக் கொன்று கபாட புரத்தை அழித்த கேசவனையும் துவாரகையை யும் நாசம் பண்ணுவதற்குப் படையெடுத்த செய்தி யொன்று குறிக்கப்பட்டுள்ளது. சாணக் கியர் தம் பொருள் நூலில் முத்துக்களின் வகை களை எடுத்துக் கூறுமிடத்துக் சுபாடபுரத் துறை யில் குளித்த முத்தின் வகையைப் பாண்டிய கவாடகம் என்று குறித்துள்ளார். இவற்றால் இடைச் சங்கம் இருந்த கபாடபுரம் இராமாயண காலத்தும் பாரத காலத்தும் சீர்த்த நிலையில் இருந்தது என்பது நன்கு தெளியப்படு கின்றதன்றோ! இப்பாரதத்திலும் சாணக்கியரின்