பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இ ஒளவை சு. துரைசாமி

அருந்தவர்க டொழுதேத்து மப்பன் றன்னை

யமரர்கடம் பெருமானை யரனை மூவா மருந்தமரர் கருள்புரிந்த மைந்தன் றன்னை

மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந் திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுத்

திரிசுடர்க ளோரிரண்டும் பிறவு மாய பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

இதன்கண், உமை.ெ பாடு கூடியிருந்தே யோக மூர்த்தியாய் விளங்குதலின் அருந்தவர்கள் தொழு தேத்தும் அiபன் தன்னை என்றார். கருவி கரணங் களின் யோகமின்றித் தவ மின்மையின் யோகியரை அருந்தவர் என்றார். அருந்தவரை நெறிகாட்டி யோகக் கால்புடைய ராக்குதலால் அப்பன் என்றார். அப்பன், தந்தை, சான்றோனாக்குவன் தந்தை

பூதங்கள் தோறும் நிற்றல் அவர்க்கும் பெருந் தகைமையாதலால் பிறவுமாய பெருந்தகை என்றார்.

அருந்துணையை யடியார்த மல்லல் தீர்க்கு

மருமருந்தை யகன்ஞானத் தகத்துட் டோன்றி வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு

வான்புலன்க ளகத்தடக்கி மடவா ரோடும் பொருந்தனைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்

பொதுநீக்கித் தணைநினைய வல்லோர்க் கென்றும் பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.