பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 இ ஒளவை சு. துரைசாமி

துணையவிரண் டறுகலப்பின் எம்முடனாய்ப்

பேரின்பந் துய்த்து வாழ்வார் இணர்விரைத்த மலர்க்கோதாய் அவர்வடிவே

எமக்கினிய கோயி லாமால்” என்று இயம்புகின்றார்.

- ‘செந்தமிழ்ச் செல்வி (1947–48)