பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகர றகர வேறுபாடு தமிழ்ச்சொற்கள் வன்மையோசையும் மென்மையோசையும் அல்லாத நடுத்தா ஒசையினை உடையதாக இருக்கும். உதாரணம் அரு - அருமை அரை - பாதி இரத்தல் - பாசித்தல் இரங்கு - மனமிரங்கு அறு - துன்டி அ ை- ஆ. இறத்தல் - காதல் இறங்கு - கீழே இறங்கு 1 ரகர றகர வேறுபாடு அரம் - ஒர் ஆயுதம் அரமனை - அரசன் வீடு அரி - விஷ்ணு, அரி அரிவை - பெண் அரு - அருமையான அருகு - சமீபம் அருந்து - சாப்பிடு அருவி - மலையருவி அரை - பாதி அலரி - ஒருவகைப் பூ அறம் - தருமம் அறமனை - தருமசாலை அறி- தெரிந்துகொள் அறிவை - அறிவாய் அறு-துண்டி அறுகு - அறுகம்புல் அறுந்து - அறுபட்டு அறுவி - அறச்செய் அறை - வீட்டின் அறை, (கன்னத்தில் அறை அலறி - கதறி