பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் விளக்கம் ஆர- நிறைய ஆரல் - ஒருவகை மீன் இர - யாசி இரகு - ரகு அரசன் இரங்கு - மனம் இரங்கு இரத்தல் - பிச்சை எடுத்தல் இரப்பு - யாசித்தல் இரவு - இராத்திரி; இரத்தல் இரு - உட்கார் இருக்கு - வேதங்களுள்ஒன்று இருப்பு - நிலைமை, இரும்பு - இரும்பு இாை - ஆகாரம், ஒலி ஈர் - இழு உரல் - உரலு உரவு - வலிமை உரி - மரவுரி, பட்டை ஆற- தனிய ஆறல் - தணிதல் இற - கட, சாகு இறகு - பறவையின் இறகு இறங்கு - கீழிறங்கு இறத்தல் - சாதல்; கடத்தல் இறப்பு - சாதல் இறவு - சாதல் இறு - ஒடி வடிகட்டு இறுக்கு - அழுந்தக்கட்டு இறுப்பு - குடியிறை இறும்பு - சிறுமலை இறை - வரி; அரசன் ஈறு - முடிவு உறல் - அடைதல் உறவு - சொந்தம் உறி - பண்டங்கள் வைக்கும் தூக்கு