பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 உரிய - உரிமையான; சொந்தமான உரு - உருவம் உருக்கு - இளகச்செய் உருமு - இடி உருவி - நாயுருவி உரை - சொல், தேய் ஊர - நகர; பரவ Tੀ - ਸੂੰ ஏரி - பெரிய குளம் ஒரு-ஒன்றாகிய ஒருத்தல் - ஆண்யானை கர - ஒளி, கரவருடம் கரி - யானை அடுப்புக்கரி கருத்து - எண்ணம் கருப்பு - பஞ்சம் கருவல் - கறுப்பானது ரகர, றகர வேறுபாடு உறிய-உறிஞ்ச உறு - பொருந்து உறுக்கு - கோபி உறுமு - கர்ச்சி உறுவி - அடையச்செய் உறை - பை ஊற - சுரக்க ஏறி - மேல் ஏறி - ஒறு - தண்டி ஒறுத்தல் - கோபித்தல் கற- (பால்) கற கறி - கடி (காய்) கறி கறுத்து - கோபித்து கறுப்பு - கருமைநிறம் கறுவல் - கோபித்தல்