பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சொல் விளக்கம்

11


கருவி - ஆயுதம் கரை - ஓரம்; கரை கரையான் - கடற்கறையிலுள்ளவன் கவர் - அபகரி கறுவி - கோபித்து கறை - குற்றம்; பாக கறையான் - செல் கவறு - சூதாடுகருவி

கா

காரல் - ஒரு வகை மீன் காறல்-(கால்+தல்) -(காறி உமிழ்தல்) காறு-கொழு கார்-மேகம் கிரி-மலை கிறி-பொய்; வழி கீரி ஒரு வகைப் பிராணி கீறி-கிழித்து குரங்கு-வானரம் குரஞ்சி--ஓர் இராகம் குரத்தி-தலைவி குரம்-குளம்பு குரல்-தொனி குரவர்-பெரியோர் குறங்கு-தொடை குறஞ்சி-செம்முள்ளி குறத்தி- குறிஞ்சி நிலப்பெண் குறம்-குறச்சாதி,குறி குறள்-ஒருவகைப் பா குறவர்-ஒருவகை சாதியினர் குறவை-ஒருவகை மீன் குறு-குறுகிய குரவை-கூத்து குரு-ஆசான்