பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சொல் விளக்கம் சுரை-ஒருவகைக் கொடி சுவர்-மதில் சூரல்-பிரம்பு சூரன்-வீரன்,சூரியன் செரித்தல்-சீரணித்தல் செரு-போர் சேரல்-கிட்டல் சொரி-பொழி சோர்-தளர் தரி-அணிந்துகொள் தரு-விருட்சம் தவர்-தவசிகள் 13 சுறை-கொத்தான் செடி சுவறு-வற்று சூறல்-குல்தல்) குடைதல் சூறன்-மூஞ்சுறு செ செறித்தல்-நெருக்குதல் செறு-வயல் சே சேறல்-(செல்+தல்) செல்லுதல் சொறி-ஒருவகை நோய் (§ I Pቻ சோறு-சாதம் தறி-வெட்டு தறு-இறுக விடு தவறு-குற்றம்