பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சொல் விளக்கம் நீர்-ஜலம் நெரி-நொறுங்கு, தகர் பரந்த-பரவிய பரவை-கடல் பரி-தாங்கு, குதிரை பரை-பார்வதி பாரை-கடப்பாரை பிரதேசம்-இடம் பிரைடமோர்ப்பிரை புரணி-ஊன் புரம்-பட்டணம் புரவு-காத்தல் பெரு-பெரிய

  1. 5

நீறு-விபூதி நெறி-வழி, நீதி பறந்த-பறந்த(பட்சி) பறவை-பட்சி பறி-பிடுங்கு, பொன், பை பறை-தம்பட்டம் (ப) I பாறை-கற்பாறை பிறதேசம்-அந்நிய நாடு பிறை-இளஞ்சந்திரன் புறணி-புறங்கூறல் புறம்-பக்கம் புறவு-புறா பெறு-அடை