பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சொல் விளக்கம் கலம் களம், கலர் களர் கலவு களவு கலி கழி களி 56ö)á} கழை 岳6ö6T കങ്ങബ്ബു களைவு கல் கள் கல்லல் கள்ளல் கல்லி கள்ளி கல்வி கள்வி காலம் காளம் 21 பாத்திரம், ஒரளவு மிடறு, போர்க்களம்; நெற்களம் கீழ்மக்கள் களர்நிலம் கூட்டு திருட்டு ஒலி, வறுமை; ஒர்யுகம் நீக்கு மகிழ்ச்சி ஆண்மான்; மேகலை கரும்பு மூங்கில் அயர்வு அழகு குலைவு பிரிவு களைதல் கல்லு; மலை மது; வண்டு கல்லுதல் களவு செய்தல் ஆமை, ஊர்க்குருவி ஒர்மரம், திருடி படிப்பு திருடி சமயம்; பருவம் கருமை, நஞ்சு