பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 லகர, ழகர, ளகர வேறுபாடு காலி - பசுக்கூட்டம் Grf -- து.ாககை 莎f&姆每] -- விடியற்காலம் §IT Soóss - எருது; இளையோன் கிலி года. பயம் கிழி - கிழிப்பாய் கிளி - கிளிப்பிள்ளை கீல் --" கதவின்கீல் கீழ் - கீழே கீள் - கொபீன உடை குரல் - ஒலி குறள் عمسود குறுமை, ஒரு நூல் குலம் -- வமிசம் குளம் :بمباب தடாகம்; நெற்றி குழம்பு - சேறு, குழம்புக்கறி குளம்பு τακ விலங்கின் குளம்பு குலிசம் --- வச்சிராயுதம் குளிசம் _ இரட்சாபந்தனம் குலை - கொத்து குழை 13:50, 8 ஏப்ரல் 2016 (UTC)~ குண்டலம் தளிர் இலை