பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சொல் விளக்கம் தோல் தோள் தோலி தோழி தோளி நலி நளி நல்ல நள்ள நல்லார் நள்ளார் நால் நாள் நீலம் நீளம் நீலி நீளி 27 சருமம், யானை புயம் ஓர் மீன் பாங்கி அவுரி வருந்துவாய் குளிர்; நெருக்கம் நேர்த்தியான சிநேகிக்க நல்லவர் மாதர் பகைவர் நான்கு தினம், புதுமை இருள்; நீல நிறம், கருங்குவளை நெடுமை அவுரி, காளி நெடியன்