பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 லகர, ழகர, ளகர வேறுபாடு நுழிை _ நுண்மை பலகணி நுளை - ஈனம் பலம் - ஒர் எடை பழம் -. கனி பலபலெனல் -- விடியற்குறிப்பு பளபளெனல் -- நிறக்குறிப்பு பலி - பூசை தேவருணவு பழி --- குற்றம் பலிதம் -- பயன்படுகை, பலிப்பது பளிதம் - கருப்பூரம் பல்லி - இடையரூர், கெவுளி uref - ஒரு சாதி, கோயில், சிற்றுார்;படுக்கை 1ல்லு -J. தந்தம் பள்ளு - ஒருவகை நூல் L母5ö邸} پیشبیه வேறுபட்ட நிறம் L巴汗5ü5纤 - வயலைக் கொடி பால் --- பாலு பாழ் - அழிவு பாலம் - நெற்றி, பூமி, வாராவதி பாளம் - வெடிப்பு; தகட்டு வடிவம்