பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 னகர, நகர, ணகர வேறுபாடு னகர, நகர, ணகர வேறுபாடு அரன்-சிவன் அரண்-மதில் அனு-கதுப்பு பின் அனு-சிறுமை அனை-ஒர்மீன்:ஒத்த அணை-சேர் அன்னம்-சாதம் அன்னாள்-அவள் ஆனி-ஆனிமாதம் இடையூறு ஆனை-யானை ஆன்-பசு இணை-வருந்து இதன்-இதனுடைய உன்னி-நினைத்து உன்-நினை அண்ணம்-மேல்வா, அந்நாள்-அந்தநாள் ஆணி-இருப்பாணி ஆணை-சத்தியம் ஆண்-ஆண்பாற்பொருள் 匣] இணை-ஒப்பு:சேர் இதண்-பர்ண் உண்ணி-நாயுண்ணி உண்-சாப்பிடு