பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சொல் விளக்கம் ஊன்-மாமிசம் என்-என்னுடைய என்ன-என்றுசொல்ல என்னாள்-என் நாள் ஏனம்-பன்றி ஏனை-ஏனைய மற்றைய கனம்-பாரம் கனி-பழம் கனை-கனைப்பாய் கன்னி-குமாரி கானம்-காடு கான்-காடு குனி-வளை, வில் 35 எண்-எண்ணு எண்ண-நினைக்க எந்நாள்-எந்தநாள் ஏனம்-மான் ஏணை-புடவைத்தொட்டில் கணம் - கூட்டம் கணி-வேங்கை மரம் கணை-அம்பு கண்ணி-தலையில் அணியும்மாலை காணம்-பொன் காண்-பார் குணி-ஊமை வில்