பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கோன்-அரசன் சனம்-ஜனம் சானம்-பெருங்காயம் சுனை-நீர்ச்சுனை கன்னம்-பூஜ்யம் சேனம்-பருந்து சோனை-விடாமழை தனி-தனிமையான தன்னம்-அற்பம் தன்னாள்-தனது நாள் தன்மை-சுபாவம் தன்-தன்னுடைய னகர, நகர, ணகர வேறுபாடு (§ 开 5 கோண்-வளைவு சணம்-கூடிணம் சா) 町 சாணம்-சானி சுனை-அபிமானம்,ரோஷம் கண்ணம்-சுண்ணாம்பு சே சேணம்-கல்லணை;மெத்தை (§ m 母 சோனை-சோணாசலம் தணி-தணிவாய், தணிப்பாய் தண்ணம்-மழு தந்நாள்-தமது நாள் தண்மை-குளிர்ச்சி தண்-குளிர்ச்சி