பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சொல் விளக்கம் மன்னுதல்-நிலைபெறுதல் மானம்-பெருமை,குற்றம் மான்-மான் முனை-யுத்தம்,பகை முன்னாள்-முன் நாள் வன்னம்-நிறம் வன்மை-வலிமை வானம்-மழை ஆகாயம் 39 மண்ணுதல்அலங்கரித்தல்,நீராட்டல் LDĪT மாணம்-மாட்சிமை மாண்-மாட்சிமை (மு) முணை-மிகுதி முந்நாள்-மூன்று நாள் இ) வண்ணம்-வகை வண்மை - கொடை செல்வம் வா 下 வானம்-அம்பு:நெருப்பு