பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சொல் விளக்கம் 41 சொல் பெயர்ப்பொருள் வினைப்பொருள் அரை ..... பாதி, இடை . பொடிசெய்;அரை அலர் . மலர்ந்த பூ . ត្រុំ ♔|ങ്ങ് ..... நீர்த்திரைகடல் ... துன்பப்படு; வருந்து அளி ... வண்டு:கொடை ... கொடு:காப்பாற்று அளை ... தயிர் புற்று குகை ... குழை, கலக்கு; கடை சிறுவிடு; ஒலி ... அடி;சொல்;பறையடி م، مسه (کلانی அள் . காதுகூர்மை ... அள்ளு,நெருங்கு ஆடு . ஆடு(மிருகம்) . நடி;அசை ஆய் - தாய் வருத்தம் . ஆராய் ஆர் . நிறைவு:ஆத்தி ... நிறைகுடிபொருந்து ஆள் . அடிமை ... அடிமைகொள் ஆறு . வழிநதி ஓர் எண் . அடங்குதணி இசை . சொல்; இசைப்பாட்டு . கூடிநில் பொருந்து இடி . ஒலி:சிற்றுண்டிமா ... இடிப்பாய் ஒலிப்பாய் இடை . இடம்:நடுபக்கம் . ஒதுங்கு விலகு இணை .... துணை;உவமை ..... சேர்; கூட்டு இமை ... இமை,கரடி,மயில் ... கண்மூடு இயல் . இசை இயற்றமிழ் . பொருந்து இரா ... இரவு . இருக்கமாட்டா இரை ... ஒலி,பறவைமுதலியவற்றின் உணவு. ஒலிசெய் இல் . இடம், மனைவி ... இல்லை இளை ..... பூமி,காவற்காடு ... மெலி இறை . அரசன்:கடவுள் . இறை:வீக