பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை


தமிழில் எழுதும் போது நேரும் பிழைகள்
பெரும்பாலும் ரகர றகரங்களிலும், னகர,நகர,
னகரங்களிலுமே ஏற்படும். எனவே
இப்புத்தகம் மாணவர்களுக்கு மட்டும் அன்றி
தமிழைப் பிழையின்றி எழுத விரும்பும்
ஒவ்வொருவருக்கும் சிறந்த உதவியாக
இருக்கும் என்ற நோக்கத்தில்
இந்நூலை வெளியிடுகிறோம்.


பிஎல். முத்துக்குமரன்