பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வகை சொற்புணர்ச்சி 67 பல்வகைச் சொற்புணர்ச்சி உயிரீற்றுப் புணர்ச்சி அ + உயிர் அவ்வுயிர் அ + வழி அவ்வழி அ + யானை அவ்யானை பல + அணி - பலவணி பல + ஆண்டு : பல்லாண்டு சில ஆடு சிலவாடு சில + சில சிலசில, சிலச்சில, சிற்சில பல + பல பலபல, பலப்பல, பற்பல சில + கலை - சில்கலை சில + மலை = சின்மலை பல + படை பல்படை பல + நாள் - பன்னாள் நிலா + ஒளி = நிலாவொளி இ +ஏடு - இவ்வேடு இ + மாடு இம்மாடு செடி + உலர்ந்தது செடியுலர்ந்தது