பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வகை சொற்புணர்ச்சி 71 வாழ் + நன் வாணன் மகிழ் + நன் மகிணன் கல் + குடம் - கட்குடம் புள் + பறந்தது - புட்பறந்தது உள் + புறம் உட்புறம் எள் + நெய் = எண்ணெய் வெள் + நெய் = வெண்ணெய் பனங்கள் + நன்று - பனங்கனன்று ஆள் + நலம் - ஆனலம் வேள் + யாவன் வேளியாவன் நாள் + தோறும் நாடோறும் ஊர்கள் + தோறும் ஊர்கடோறும் பொன் + கலம் = பொற்கலம் பொன் + பணி - பொற்பணி பொன் + தோடு பொற்றோடு பொன் + நன்று பொன்னன்று பொன் + அழகு - பொன்னழகு தன் + நலம் தன்னலம் (தம் + நலம் - தன்னலம்) முன் நாள் - முன்னாள் (மூன்று + நாள் = முந்நாள்) மூன்று + நீர் = முந்நீர்(கடல்) தேன் + மொழி : தேன்மொழி, தேமொழி தேன் + குழம்பு : தேன்குழம்பு, தேங்குழம்பு தன் + பகை தற்பகை தன் + செயல் தற்செயல் என் + தந்தை என்றந்தை, எந்தை என் + கு = எனக்கு, எற்கு