பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வகை சொற்புணர்ச்சி 73 நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி கூடு + புழு கூட்டுப்புழு மூடு + பூச்சி மூட்டுப்பூச்சி ஆடு + மந்தை ஆட்டுமந்தை வீடு + பூனை வீட்டுப்பூனை ஆறு ஒரம் ஆற்றோரம் நீறு பை நீற்றுப்பை சோறு + வளம் சோற்றுவளம் முரடு + மனிதன் - முரட்டுமனிதன் எருது + மாடு - எருத்துமாடு களிறு + யானை களிற்றியானை கயிறு + கட்டில் - கயிற்றுக்கட்டில் கிணறு + நீர் - கிணற்று நீர் வயிறு + நோய் வயிற்றுநோய் சிறு + ஊர் : சிற்றுார் பூடகாய்டமரப்பெயர் ஆ + கொடி பூங்கொடி பூ+ சோலை = பூஞ்சேர்லை