பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்புணர்ச்சி 75 - திசைப்பெயர் வடக்கு + மேற்கு = வடமேற்கு வடக்கு + கிழக்கு வடகிழக்கு வடக்கு + திசை - வடதிசை வடக்கு + காற்று = வடகாற்று கிழக்கு + பால் = கீழ்பால் கிழக்கு + திசை - கீழ்திசை கிழக்கு + காற்று கீழ்க்காற்று, கீழ்காற்று தெற்கு கிழக்கு தென்கிழக்கு தெற்கு + மேற்கு = தென்மேற்கு தெற்கு + மலை - தென்மலை மேற்கு + கடல் : மேல்கடல் - மேற்கு + திசை - மேற்றிசை, மேலைத்திசை குடக்கு + திசை = குடதிசை குணக்கு + கடல் : குணகடல் எண்ணுப்பெயர் ஒன்று + கோடி - ஒருகோடி - - ஒன்று + ஆயிரம் ஓராயிரம் (உயிர்மெய்க்கு முன் ஒரு என்றும், உயிர்க்கு முன் ஒர் என்றும் வருதல் வேண்டும்) இரண்டு + கோடி இருகோடி இரண்டு + ஆயிரம் - ஈராயிரம் (உயிர்மெய்க்கு முன் இரு என்றும், உயிர்க்கு முன் ஈர் என்றும் வருதல் வேண்டும்)