பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சொற்புணர்ச்சி ஐந்து + ஐந்து ஐவைந்து ஆறு + ஆறு அவ்வாறு ஏழு + ஏழு எவ்வேழு எட்டு + எட்டு எவ்வெட்டு ஒன்பது + ஒன்பது ஒவ்வொன்பது பத்து + பத்து பப்பத்து நூறு + பத்து நூற்றுப்பத்து நூறு + ஆயிரம் நூறாயிம் ஒருமை பன்மைப் பெயர்கள் ஒருமை பன்மை புறா புறாக்கள் கிளி கிளிகள் செடி செடிகள் மந்திரி மந்திரிகள், மந்திரிமார் தோழி தோழியர், தோழிமார் தேனி. தேனீக்கள் உடு உடுக்கள் வீடு வீடுகள் வண்டு வண்டுகள்