பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்புணர்ச்சி ஒருமை பெரியது சிறியது எழுத்து கருத்து முத்து வாக்கு காப்பு தோப்பு கீற்று தெரு ஆ LslIJLD பல் நாள் நாய் சுவர் தாய் தந்தை அண்ணன் நண்பன் தோழன் வீட்டான், வீட்டாள் நல்லவன், நல்லவள் 79 பன்மை பெரியவை, பெரியன சிறியவை, சிறியன எழுத்துக்கள் கருத்துக்கள் முத்துக்கள் வாக்குக்கள் காப்புக்கள் தோப்புகள் கீற்றுக்கள் தெருக்கள் பூக்கள் மரங்கள் பற்கள் நாள்கள் நாய்கள் சுவர்கள் தாயர் தந்தையர் அண்ணன்மார் நண்பர் தோழர் வீட்டார் நல்லவர்