பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்வினை பிறவினையாகும் வகை 85 ன்வினை பிறவினை நீந்து நீத்து தோன்று தோற்று உண் உண்பி, ஊட்டு பூண் பூட்டு காண் காட்டு காய் காய்ச்சு தேய் தேய்ப்பி J)|LIT அடர்த்து துயில் துயிற்று சுழல் சுழற்று பயில் பயிற்று பொருந்து பொருத்து திருந்து திருத்து எழும்புக எழுப்புக பழகு பழக்கு விலகு விலக்கு புரள புரட்டு உருள உருட்டு தாழ் தாழ்த்து திரும்பு திருப்பு 米米米米米米米