பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் 87 ஓடா + குதிரை = ஒடாக் குதிரை பறவா + கிளி = பறவாக் கிளி தேடா + பொருள் = தேடாப் பொருள் பொய்யா + கொடுக்கும் = பொய்யாக் கொடுக்கும் தேடா + சென்றான் = தேடாச் சென்றான் பலா + பழம் = பலாப்பழம் கடவா + சேவல் = கூவாச்சேவல் புறா + கூடு = புறாக்கூடு இரா + பள்ளிக்கூடம் = இராப் பள்ளிக்கூடம் சுறா + துண்டம் = சுறாத் துண்டம் கனா + கண்டான் = கனாக் கண்டான் இ + செடி = இச்செடி அப்படி செய் = அப்படிச் செய் இப்படி + கூறினான் = இப்படிக் கூறினான் எப்படி + போனான் = எப்படிப் போனான் இனி + பேசு = இனிப் பேசு தனி + குடம் = தனிக் குடம் - தடையின்றி + செய்தான் = தடையின்றிச் செய்தான் மெய்யன்றி + புகழ்பெறான் = மெய்யன்றிப் புகழ்பெறான் உப்பின்றி + தின்றான் = உப்பின்றித் தின்றான் கட்டிக் + கொண்டான் = கட்டிக் கொண்டான் தேடி + சென்றான் = தேடிச் சென்றான் கூடி + பேசினான் = கூடிப் பேசினான் பாதி + துணி = பாதித் துணி உரி + காய் = உரிக்காய் நாழி + பழம் = நாழிப்பழம் கிளி + கூடு = கிளிக் கூடு கூலி + தொழில் = கூலித் தொழில் பழி + சொல் = பழிச்சொல் மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்