பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் 88 பனி + காலம் = பனிக்காலம் ஈ + கால் = ஈக்கால் தீ + குணம் = தீக்குணம் உ + பக்கம் = உப்பக்கம் அங்கு + போ = அங்குப்போ இங்கு + செல் = இங்குச்செல் எங்கு + கண்டாய் = எங்குக் கண்டாய் ஆங்கு + கேட்டான் = ஆங்குக் கேட்டான் ஈங்கு + பார்த்தான் = ஈங்குப் பார்த்தான் யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான் ஆண்டு + சென்றான் = ஆண்டுச் சென்றான் ஈண்டு + போந்தான் = ஈண்டுப் போந்தான் யாண்டு + கூறினான் = யாண்டுக் கூறினான் மற்று + சிறியன் = மற்றுச் சிறியன் அதற்கு + கொடு அதற்குக் கொடு அவனுக்கு + சொல் = அவனுக்குச் சொல் கொக்கு + கால் = கொக்குக் கால் கற்று + கொடு = கற்றுக் கொடு சற்று + பொறு = சற்றுப்பொறு எட்டு + தலை = எட்டுத் தலை பத்து + பனை = பத்துப்பனை திரு + குளம் = திருக்குளம் திரு + புகழ் = திருப்புகழ் புது + கோட்டை = புதுக்கோட்டை நடு + பகல் = நடுப்பகல் கன்று + குட்டி = கன்றுக்குட்டி இரும்பு + பூண் = இரும்புப்பூண் அம்பு + தலை = அம்புத்தலை செம்பு + தண்ணிர் = செம்புத் தண்ணிர் அரவு + தோல் = அரவுத் தோல்