பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் 90 மழை+காலம்-மழைக்காலம் ஒ + கொடிது - ஒக்கொடிது - அவ்விதம் + கொடுமை = அவ்விதக்கொடுமை இவ்விதம் + பொறுமை = இவ்விதப் பொறுமை எவ்விதம் + தீமை = எவ்விதத் தீமை எல்லாம் + சொற்களும் = எல்லாச் சொற்களும் எல்லாம் + படியாலும் = எல்லாப்படியாலும் பணம் + பை = பணப்பை கமலம் + கண் = கமலக்கண் மரம் + கட்டில் = மரக்கட்டில் நிலம் + பனை = நிலப்பனை அகலம் .E = அகலத்துணி வட்டம் + பலகை = வட்டப் பலகை குளம் + கரை = குளக்கரை படம் + காட்சி = படக்காட்சி நாய் + தலை = நாய்த்தலை வாய் + பேச்சு = வாய்ப்பேச்சு போய் + சொல் = போய்ச்சொல் தயிர் + குடம் = தயிர்க்குடம் பயிர் + தொழில் = பயிர்த்தொழில் மயிர் + கம்பளம் = மயிர்க்கம்பளம் நார் + கட்டில் = நார்க்கட்டில் நகர் + புறம் = நகர்ப்புறம் மலர் + சோலை = மலர்ச்சோலை நீர் + பாம்பு = நீர்ப்பாம்பு ஊழ் + பயன் = ஊழ்ப்பயன் கீழ் + குலம் = கீழ்க்குலம் கீழ் + காற்று = கீழ்க்காற்று (கீழ்க்குலம், கீழ்க்காற்று என மிகாமலும் வரும்)