பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைமொழி சொற்கள் 94

இணைமொழி சொற்கள்

சிறுவர்+தாய்:சிறுவர் தாய் அவர்+தலை-அவர் தலை அகமும்புறமும் அகலாமல் அணுகாமல் அடியும் நுனியும் அடுப்பும் துடுப்பும் அருமை பெருமை அல்லும் பகலும் அறம் மறம் அன்றிலும் பேடும் அன்றும் இன்றும் ஆக்கமும் கேடும் ஆங்காலம் போங்காலம் ஆடல் பாடல் ஆண்டான் அடிமை ஆய்ந்து ஒய்ந்து இகழ் புகழ் இம்மை மறுமை இயலும் செயலும் இயற்கையும் செயற்கையும் இளைத்துக் களைத்து இறங்குபொழுது ஏறுபொழுது இன்ப துன்பம் ஈடும் எடுப்பும் உடை நடை உயர்வு தாழ்வு உயிரும் உடலும் உருட்டும் புரட்டும் உருண்டு திரண்டு உருவும் திருவும் உள்ளது உரியது உள்ளதும் இல்லதும் உள்ளும் புறமும் உற்றார் உறவினர் ஊரும் பேரும் எடுப்பாரும் பிடிப்பாரும் எண்ணும் எழுத்தும் எருக்குங் குருக்கும் எலும்பும் தோலும் ஏழை எளியவர்