பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ் ச் செ ல் வடம்

நாடகத் தொடக்கம் தமிழாசிரியர் வீடு

(ஒருபுறம் மேடையில் தமிழ்நாட்டுப் படம் வைக்கப் பட்டிருக்கிறது. ஆசிரியரும் மாணவனும் கரங் குவித்தபடி அதன்முன் நின்று பாடிக்கொண்டிருக் கின்றனர்)

தேவி செந்தமிழ்த் தாயே பராவுதும்

ஆவி தந்தருள் வாளே பராவுதும் -

தேரும் எம்பெரும் பேறே பராவுதும்-ஏற்பாயே...

(ஒர் ஆங்கில நாகரிகரும், மற்றொரு இந்தி நாக

ரிகரும் வருகின்றனர்.)

ஆங். நா. : குட் ஈவினிங் சார்!......

இந்.

தமி

நா. நமஸ்தே ஜி. : வணக்கம், வாருங்கள்!...தம்பி!...இரண்டு குறிச்சி

கள் கொண்டுவந்து போடு...

ஆங். நா. நோ.நோ...வேணாம்... .

(மாணவன் குறிச்சிகள் கொண்டு வரl

டிட்காருங்கள்... : தாங்க்ஸ்...(உட்காருகிறார்)

என்னிடம் என்ன வேலையாக வந்தீர்கள் என் பதைத் தெரிந்து கொள்ளலாமோ?