பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தமிழ்ச் செல்வம்


செல்வி! இதோ நக்கை, நாத்தி, சிவப்பாயி கண்ணாத்தா, பாவாயி எல்லோரும் வந்து விட்டார்கள். குரவை பாடி ஆடலாமா? ஆம்: எல்லோரும் கைகோத்துக் கொள்ளுங்கள். உரையினி மாதராய் உண்கண் சிவப்பப் புரை தீர் புனல் குடைந் தாடினோ மாயின் உர வநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி!

- வேறு இறைவளை நல்லாய்! இதுநகை யாகின்றே கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியாள்மற் றன்னை அலர்கடம்பன் என்றே வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள்.

ஒருத்தி 姐J6ó剔门 இறைவளை நல்லாய்! இது நகையாகின்றே! ஆய்வளை நல்லாய்: இது நகையாகின்றே! செறிவளை நல்லாய்! இது நகையாகின்றே! ஆய்வளை நல்லாய் இது நகையாகின்றே! மாமலை வெற்பன் நோய்தீர்க்க வரும் வேலன் வருமாயின் வேலவன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றம் கொன்றான் மடவன்! இறைவளை நல்லாய்! இது நகையாகின்றே! ஆய்வளை நல்லாய்! இது நகையாகின்றே! செறிவளை நல்லாய்! இது நகையாகின்றே!

வேறு பாடுகம் வா வாழி! தோழி யாம் பாடுகம் பாடுகம் வா வாழி! தோழி யாம் பாடுகம் கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத் தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் தீமுறை செய்தளை ஏத்தியாம் பாடுங்கால் மாமலை வெற்பன் மன வணி வேண்டுதுமே. (குரவை முடிவில் மலைவாணன் ஒருவன்

ஓடிவந்து.1