பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தொடக்கம்

11


ஆங் :

இந் :

தமி : இந் :

ஆங் :

தமி : ஆங் :

தமி :

இந் :

தமி :

நோ.நோ...தட் ஈஸ் ராங்க். இங்க்லீஷ் படிக்க லேன்னா அப்புறம் லைப்வே என்ன இருக்கு? நமக்கு நாகரிகங் கத்துக்குடுத்ததே இங்க்லீஷ் தானே... பாபு: இப்பவே சொல்றேன். நீங்க புரியாம பேச lங்க... இன்னும் பத்து வருஷத்துக்குள்ளே இந்தி கத்துக்கலேண்ணா...?

என்ன நடந்துவிடும்? என்ன நடக்குமா?...அது...அது...என்ன ஆவு மிண்ணு எனக்கே தெரியாது.

இங்க்லீவுை நீங்க படிக்கலே...அப்புறம் இந்த இந்தியா?

என்ன ஆய்விடும்? என்ன ஆயிடுமா?...ஊம்; என்ன ஆயிடுமுண்ணா கேக்lங்க. அதைப்பத்தி திங்க் பண்ணவே முடியலே. - - நண்பர்களே! உங்களிருவர் கூற்றையும் நான் மறுக்கவில்.ை.. மறுப்பதும் என்னுடைய வேலை யல்ல. ஒன்று மட்டும் உங்களுக்குச் சொல்ல விரும் புகிறேன். உலக உறவுக்கு ஆங்கிலமும் இந்திய உறவுக்கு இந்தியும் தேவைப்படுமானால், தமிழ் நாட்டிற்குத் தமிழ் தேவையே இல்லையா? பால் மணம் மாறாத உங்கள் பச்சிளங்குழந்தைகளுக்குத் தாய்மொழிப் பயிற்சியை, அதுவும் பிறந்தநாட்டில் கூட அளிக்காமல், பிறமொழிப் பயிற்சியளிப்ப தால் என்ன பயன்? இதுதான் த்வேஷ மனோபாவம்னு சொல்றது. இதிலெல்லாம் குறுகின புத்தி கூடாது பாபு நம்முடைய தாய்நாட்டில் நம்முடைய தாய்மொழி யாகிய தமிழ் உயர்வு பெறவேண்டும் என்று நாம் விரும்புவது துவேஷ புத்தியா?